உள்நாடு

வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு

(UTV | அநுராதபுரம் ) – யாழ்தேவி புகையிரதம் அநுராதபுரம் – சாலிபுரம் பகுதியில் தரடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

சஜின் வாஸுக்கு விளக்கமறியல்

பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை – விஜித ஹேரத்

editor