சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலிமுகத்திடலுக்கு நுழையும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட 05 நாட்கள்…

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை – டில்வின் சில்வா

editor