சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் – கோட்டை லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தொடரும் தொடருந்து பணிப்புறக்கணிப்பு

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு 07 பேர் கொண்ட குழு

ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று