சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!

 (UTVNEWS | COLOMBO) – விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்ட போராட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சில இடங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி…