உள்நாடு

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிக பூட்டு

(UTV | கொழும்பு)- கடந்த 2019ம் ஆண்டில் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளது தொழில்களை உறுதிப்படுத்துமாறு கோரி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு காலி முகத்திடல் – லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிக்கை ஒன்றினை கையளிக்க கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து குறித்த வீதி மறியல் போராட்டம் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புற்றுநோய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை

editor

ஊழலற்ற நேர்மையான புதிய முகங்களை மக்கள் தேடுகின்றார்கள் – பிரபா கணேசன்

editor