உள்நாடு

லொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் 

(UTV | கொழும்பு) –  சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று(02) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மாணிக்க கல் மற்றும் தங்காபரணம் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்தே செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாக்லேட் ஒன்றினுள்- மனித கைவிரல் கண்டுபிடிப்பு : மஹியங்கனையில் சம்பவம்

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

editor

மதஸ்தலங்களுக்கு ரூ.5,000 பெறுமதியான உலர் உணவுகள் பொதி