வகைப்படுத்தப்படாத

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் நிலவுகின்றது.

 

 

 

Related posts

சுற்றுலாப் படகு செலுத்துனர்கள், ஊழியர்கள் போராட்டம்

காலநிலை

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அருகருகே கண்டுகளித்த இரு துருவங்கள்