உலகம்

லிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா

(UTV|லிபியா) – லிபியாவிற்கான ஐக்கியநாடுகள் சபையின் விசேட தூதுவர் கஸன் சலாம் (Ghassan Salame) தமது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்த தாம் மேற்கொள்ளும் முயற்சிகள், தமது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதாகத் தெரிவித்தே பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது உடல்நலம் தொடர்ந்தும் மன அழுத்தத்தை அனுமதிக்காது என்பதால், தனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டதாக கஸன் சலாம் Ghassan Salame கூறியுள்ளார்.

Related posts

அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை நிரா­க­ரிப்­ப­தற்­காக சி ஐ ஏ இலஞ்சம்!

மெளனம் கலைந்த சவூதி: அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக சவூதி கண்டனம்!

Shafnee Ahamed