உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5,175 இனால் இன்று (22) நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ரஞ்சனின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை [UPDATE]

மேலும் 213 கொரோனா தொற்றாளர்கள் சிக்கினர்