உள்நாடுலிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம் October 1, 2024October 1, 2024201 Share0 லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.