உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

மாதாந்திர சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போதே, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

MV Xpress pearls : இன்றும் கலந்துரையாடல்

ஐ.தே.க 115 பேரின் உறுப்புரிமை நீக்கம்

இன்று கொழும்புக்கு 18 மணி நேர நீர் வெட்டு