உள்நாடு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபாய்க்கும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,645 ரூபாய்க்கும், 2 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 658 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டம் – இந்தியா அதிரடி அறிவிப்பு

editor

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலத்தில் 200 மில்லியன் ரூபா வருமானம்

editor

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

editor