உள்நாடு

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

மாதாந்திர விலை திருத்தத்தின்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதன் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் காணப்படுகிறது

Related posts

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்

குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு உத்தரவு

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது – காரைதீவில் சம்பவம்

editor