உள்நாடு

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 504 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள 221 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இந்தோனேசியாவின் சுமாத்ரா நோக்கி புறப்பட்டது விசேட விமானம்

editor

ரஞ்சனின் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் கொடுக்கவில்லை

editor

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது