சூடான செய்திகள் 1

ரெயில்வே வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-ரெயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கூட்டுக் கமிட்டி வேலைநிறுத்த யோசனையை கைவிட்டுள்ளது.

 

தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் வேலை நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து தெரிவிக்கையில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை கைவிடுவது என தீரமானித்ததாக கூறினார்.

 

இந்தத் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு தொடக்கம் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி

மோதலினால் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாடசாலைக்கு பூட்டு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று