சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.

 

 

 

Related posts

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை