உள்நாடு

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் ஐவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையர்களும் வடக்கு ருமேனியாவின் போடோசானி நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 இலங்கையர்கள் அடங்கலாக மொத்தமாக 44 இலங்கைப் பிரஜைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சிசுவை ICU-வில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்!

ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை விசேட உரை

editor

70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

editor