உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் கூடுகின்றனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இனது கைது விவகாரம் குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் கட்சித் தலைவர்கள் நாளைய தினம் (27) கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

editor

கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் கைது

சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லவல நீர்வீழ்ச்சி தடை