சூடான செய்திகள் 1

ரிஷாட் பதியூதீனுக்கு அமைச்சு வழங்கினால் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரரணை- அத்துரலிய ரத்ன

(UTV|COLOMBO)- முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், மீண்டும் ஒருமுறை அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணையை கொண்டுவரவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க எடுத்த தீர்மானம் குறித்து கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

எரிபொருட்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது