உள்நாடு

ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முனைக்கவுள்ளார்.

இதேவேளை, பிரேமலால் ஜயசேகரவும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்

அக்குரணையில் தீ பரவல் – பிரதான வீதிக்கு பூட்டு.