சூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சரானால் நெருக்கடி ஏற்படும்

(UTV|COLOMBO)-ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டால் அது பாரிய நெருக்கடி நிலைக்கு காரணமாக இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் ராஜித சேனாரத்னவின் கீழ் சுகாதாரத் துறை பாரிய பின்னடைவை சந்தித்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

 

 

 

 

Related posts

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – ரிஷாத் [VIDEO]

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…