விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மலிங்கா

(UTV | கொழும்பு) – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்

ஐபிஎல் தொடரின் புதிய பயிற்சியாளராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

லசித் மலிங்கா இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த முறை ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் திகதி தொடங்க உள்ளது.

அதே நாளில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related posts

இலங்கை, தென்னாபிரிக்கா இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று…

சர்வதேச நடுவர் வாழ்வுக்கு Bruce Oxenford முற்றுப்புள்ளி

வெற்றியை சுவீகரித்து வெற்றி நடை போட்ட இலங்கை