உள்நாடு

ராஜகிரியவில் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது

(UTV|கொழும்பு)- ராஜகிரிய பகுதியில் சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போதை பொருள் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம்

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம்!!