வகைப்படுத்தப்படாத

 ரஷ்யா-துருக்கி ஜனாதிபதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO) ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் தயிப் ஏர்டோகன் (Tayyip Erdogan) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிரியா மீதான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் குறித்து இந்த கலந்துரையால் இடம்பெற்றுள்ளது.

சிரியாவின் இட்டிப் (Idlib) பிராந்தியத்தில் பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றின் மீது மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துருக்கி ஜனாதிபதி ஏர்டோகனின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

 

 

Related posts

Holloway retains UFC Featherweight Title

ஈரானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்

වෛද්‍ය සාෆිට එරෙහිව කුරුණෑගල විරෝධතාවයක්