உள்நாடு

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கியிருந்த 260 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள 260 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘தரம் 05 பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கை நிராகரிப்பு

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிட்ரோ லங்கா

சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு