உலகம்

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டாவது நாளாகவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 155,370 ஆக அதிகரித்துள்ளதுடன், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் புதிதாக 10,102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,671,383 . மேலும் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 253,216 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

editor

அவுஸ்தி​ரேலியாவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை