உலகம்

ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை.

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வோரோனேஜ் பகுதியில் உக்ரைனால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல்களால் இராணுவ உபகரணக் கிடங்கு ஒன்றில் தீப்பரவியுள்ளது.

இந்நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Related posts

50 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்

editor

பாகிஸ்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்கும் நாடாகும்

நீரில் மூழ்கி தந்தையும் மகனும் பலி