உள்நாடு

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 6 பேர் நாளை (01) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Related posts

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரிஷாட் எம்.பி யின் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor