புகைப்படங்கள்

ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு

(UTV|கொழும்பு) – யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

   

   

 

Related posts

கொரோனா மத்தியில் இங்கிலாந்து அணி வந்திறங்கியது

2018 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை ரசிகர்கள்

பஹ்ரைன் நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவுடன் அமைச்சர் ரிஷாட்