உள்நாடு

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.

(UTV | கொழும்பு) –

ஹட்டனுக்கும், கொட்டகலை ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை ரயில் தடம்புரண்டுள்ளதாக இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட டிக்கிரி மெனிகே ரயிலே தடம்புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயிலை தடம் ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

50 லட்சம் பெறுமதியான அம்பர் வைத்திருந்த ஒருவர் கைது

editor

கடல் அலையில் அள்ளுண்டு சென்ற 3 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்பு

editor

ரவி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை