உள்நாடு

ரயில் தடம்புரள்வு – அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு

(UTV | கொழும்பு) – மருதானை ரயில் நிலைய அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டமை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு தலைமன்னார், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகும் கடுகதிப் புகையிரதமே இவ்வாறு தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளது.

Related posts

சில நாடுகளுடன் நான் பேசியுள்ளேன் உதவி செய்யத் தயாராக உள்ளன – ரிஷாட் எம்.பி

editor

ஆயுதப்படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

இந்திய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor