உள்நாடு

ரயில் சேவையில் எவ்வித பாதிப்புக்களும் இல்லை

(UTV | கொழும்பு) – ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரயில்வே திணைக்களம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் ராயல் சேவைகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், ரயில் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறும் என்றும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பர்.

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து – சட்டமூல வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில்

editor

இ.போ.ச. சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் பெண்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor