உள்நாடு

ரயில் சேவைகள் 64 ஆக மட்டு

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் அம்பேபுஸ்ஸ வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் கொச்சிக்கடை வரையிலும், கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் அளுத்கம வரையிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

   

Related posts

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

editor

‘IMF ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்’ – சஜித்