சூடான செய்திகள் 1

ரயில் சேவைகளில் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பு மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)..

நாளை(05) காலை 09.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம்