உள்நாடு

ரயில்வே ஊழியர்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு