சூடான செய்திகள் 1

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

(UTVNEWS |COLOMBO) – புகையிரத சேவை ஊழியர்கள் இன்று(19) நள்ளிரவு முதல் நியமன வேலை (போராட்டத்தில்) ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லொகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் லால் ஆரியரத்ன தெரிவிக்கையில்;

அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

தொடரூந்து தொழிற்சங்கத்தின் அதிரடி எச்சரிக்கை

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்