உள்நாடுபிராந்தியம்

ரம்புக்கனை, ஹதரலியத்த வீதியில் கோர விபத்து – இருவர் பலி

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதி வெலிக்கடபொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது .

குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுதந்திர தினத்தில் புதிய முத்திரை மற்றும் நாணயமும் வெளியீடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

editor

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி