சூடான செய்திகள் 1

ரத்துபஸ்வெல சம்பவம் – சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTVNEWS|COLOMBO)- கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வெல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை ஒப்படைக்கும் இறுதிநாள் இன்று

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றநிலை…

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவான விபர வர்த்தமானி அறிவித்தல் இன்று