சூடான செய்திகள் 1

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

இன்று(22) அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது