பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சிறிது நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.