உள்நாடு

ரணில் ஜனாதிபதி மாளிகைக்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியல்

அமைச்சரவையின் பின்னர் விமான நிலையம் திறக்கும் சாத்தியம்