உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலின் 2024 பட்ஜெட் வாக்களிப்பில் முஸ்லிம் MPகளின் நிலைப்பாடு!

(UTV | கொழும்பு) –    2024 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்பிக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன அணியினர் ஆதரவாக வாக்களித்ததுடன்,  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்ன்னி ஆகியோர் எதிர்ப்பாக வாக்களித்தனர்.

இதன் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பு  விபரம்:

ஆதரவு:

அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,முஷாரப்,
அதாவுல்லாஹ், அலி சப்ரி ரஹீம், மர்ஜான் பழீல், பெளசி

எதிர்ப்பு:  

ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம், கபீர் காஷிம், பைஷல் காசீம்,
அலி சாஹிர் மெளலானா, மரைக்கார், தெளபீக், இம்ரான் மஹ்ரூப்,
முஸம்மில், இஷாக் ரஹ்மான், இம்தியாஸ் பாகிர் மரைக்கார்

கலந்துகொள்ளாதோர்:

ரிஷாட் பதியுதீன் (வெளிநாட்டில்),
ஹரீஸ் (வைத்தியாசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2019ம் ஆண்டு இறுதியில் செலவுத் திட்டத்தை அரசு முன்வைக்காதிருக்க தீர்மானம்

பலத்த காற்றுடன் மழை…

பிற்போடப்பட்ட அமர்வு