உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட நீதிபதிகளிடமிருந்து அறிக்கைகளை தாமதமின்றி பதிவு செய்ய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

பசறையில் இன்று அதிகாலை நடந்த கொடூரம்

வலுக்கும் கொரோனாவும் தொடரும் முடக்கங்களும்