உள்நாடு

ரஞ்சன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மேலும் ஒரு மனு தாக்கல்

பிரித்தானிய இளவரசி நாட்டை வந்தடைந்தார்!

சர்வதேச அபிவிருத்திக்கான பிரதானி சமந்தா பவரை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார்.