உள்நாடு

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்புாிமையை இழந்த ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு