உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் CCD விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு ) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (CCD) தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஷானி அபேசேகர நேற்று(07) பணி இடைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

100 நாள் திட்டத்தைப் பற்றி அமைச்சர் கபீர் ஹாசீம்

கோதுமை மாவின் தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது