சூடான செய்திகள் 1

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரங்கிரி – தம்புள்ளை ரஜமகா விகாரையின் பொறுப்பாளரான அம்பகஸ்வெவ ராஹூல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related posts

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்

புதிய DIG இருவர் நியமிப்பு…

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…