கேளிக்கை

ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா…

(UTV|INDIA)-தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியாவின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் (Honestly) “ஹானஸ்ட்லி”.

இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும் மற்றும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது.

ஆண்ட்ரியா தமிழில் தனுஷ், சிம்பு, பஹத் பாசில் போன்ற நடிகர்களுடன் வெற்றி திரைப்படங்களில் நடித்தவர். மேலும் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் ஆனா பாடல்களும் பாடியுள்ளார்.

தற்போது ஆங்கில மொழியில் இவரது (Honestly) “ஹானஸ்ட்லி” பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

4 மணிநேரம் மேக்கப், 120 உடை-கீர்த்தி

உங்கள் UTV இப்பொழுது TikTok இலும்

ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்…