கேளிக்கைசூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷ்வுக்கு திருமண வாழ்த்துக்கள் (photos)

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ்வுக்கு திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

நிதீஷா எனும் யுவதியுடன் திருமண நிச்சியதார்த்தத்தில் இணைந்துக்கொண்ட தனது சகோதரனிற்கு நாமல் ராஜபக்ஷ், தமது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ்வும் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.

 

Related posts

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.பெ இடையே ஏப்ரல் 10 மீளவும் பேச்சுவார்த்தை…

200 இடங்களில் தேடுதல் – இஷாரா செவ்வந்தி தொடர்பில் தற்போது எழுந்துள்ள பலத்த சந்தேகம்

editor

இடியுடன் கூடிய மழை