விளையாட்டு

யுபுனுக்கு மாலிங்கவிடமிருந்து பாராட்டு

(UTV | கொழும்பு) – பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றமைக்கு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பதிவில், இந்த வெற்றிக்கு நான் உள்ளிட்ட இலங்கையர்கள் அனைவரும் உங்களுக்கு நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Related posts

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை

விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தரவின் சாதனை

உலகில் முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்